பனிப்பொழிவு முடிவுக்கு வருவது எப்போது

தமிழக வானிலை அறிக்கை –  19.01.2023

 

🔴தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பனிப்பொழிவு முடிவுக்கு வருவது எப்போது.

மேலும் படிக்க : தொடர் கடும் குளீர் எச்சரிக்கை

பனிப்பொழிவு முடிவுக்கு வருவது எப்போது வானிலை முன்னெச்சரிக்கை:

🔴 ஜனவரி இறுதி நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை எச்சரிக்கை

ADVERTISEMENT

🔴 கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை தொடரும்

பனிப்பொழிவு முடிவுக்கு வருவது எப்போது மீனவர்களுக்கான எச்சரிக்கை:

19.01.2023:

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

காஞ்சிபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

செங்கல்பட்டு:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

விழுப்புரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அரியலூர்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

பெரம்பலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

மயிலாடுதுறை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

நாகப்பட்டினம்:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

வேலூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவண்ணாமலை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.

நாமக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருப்பூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

ADVERTISEMENT

தேனி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்காசி:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கன்னியாகுமரி:

ADVERTISEMENT

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

பனிப்பொழிவு முடிவுக்கு வருவது எப்போது கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

கன்னியாகுமரி – 1 cm

Leave a Reply