தமிழக வானிலை அறிக்கை – 13.01.2023
🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.முடிவுக்கு வந்தது வடக்கிழக்கு பருவமழை.
🔴தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் படிக்க : மீண்டும் தீவிரமாகுமா தொடர் கனமழை
முடிவுக்கு வந்தது வடக்கிழக்கு பருவமழை வானிலை முன்னெச்சரிக்கை:
🔴தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.
🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை தொடரும்
முடிவுக்கு வந்தது வடக்கிழக்கு பருவமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
13.01.2023:
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
காஞ்சிபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
செங்கல்பட்டு:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
விழுப்புரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கள்ளக்குறிச்சி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பெரம்பலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
மயிலாடுதுறை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
திருவாரூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
நாகப்பட்டினம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுக்கோட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
வேலூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
திருவண்ணாமலை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கிருஷ்ணகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.
நாமக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருப்பூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C
விருதுநகர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்காசி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கன்னியாகுமரி:
🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.