தமிழக வானிலை அறிக்கை – 16.12.2022
🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.டிச.19 முதல் கனமழை தீவிரம்.
🔴தமிழகத்தில் இனி வரும் நாட்கள் கனமழை அதிகரித்து காணப்படும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை
வானிலை முன்னெச்சரிக்கை:
🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் மேலும் தீவிரமாகும்.
🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிக கனமழை தொடரும்.
🔴இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
டிச.19 முதல் கனமழை தீவிரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴16.12.2022:
🔴தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு..
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.
காஞ்சிபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.
டிச.19 முதல் கனமழை தீவிரம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴கன்னியாகுமரி – 5 cm
🔴விருதுநகர் – 3 cm
🔴திருநெல்வேலி – 3 cm
🔴தேனி – 2 cm
🔴வேலூர் – 2 cm
🔴தென்காசி – 1 cm
🔴மதுரை – 1 cm
🔴தூத்துக்குடி – 1 cm
🔴கோவை – 1 cm
🔴நீலகிரி – 1 cm