தமிழக வானிலை அறிக்கை – 15.12.2022
🔴கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.5 நாட்களுக்கு மழை எப்படி.
🔴தமிழகத்தில் இனி வரும் நாட்கள் கனமழை அதிகரித்து காணப்படும்.
மேலும் படிக்க : அதிரடி காட்டும் வடகிழக்கு பருவமழை
5 நாட்களுக்கு மழை எப்படி வானிலை முன்னெச்சரிக்கை:
🔴கேரள- கர்நாடக கடலோர பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் மேலும் தீவிரமாகும்.
🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிக கனமழை தொடரும்.
🔴இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
5 நாட்களுக்கு மழை எப்படி மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴15.12.2022:
🔴மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
🔴அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.
காஞ்சிபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருப்பூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.
5 நாட்களுக்கு மழை எப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴நீலகிரி – 30 cm
🔴திருவாரூர் – 16 cm
🔴அரியலூர் – 15 cm
🔴விழுப்புரம் – 8 cm
🔴தஞ்சாவூர் – 8 cm
🔴புதுக்கோட்டை – 7 cm
🔴கள்ளக்குறிச்சி – 6 cm
🔴கோயம்புத்தூர் – 5 cm
🔴திருச்சி – 5 cm
🔴விழுப்புரம் – 4 cm
🔴திண்டுக்கல் – 4 cm
🔴கரூர் – 4 cm
🔴கடலூர் – 4 cm
🔴சேலம் – 2 cm
🔴நாமக்கல் – 2 cm
🔴சிவகங்கை – 1 cm
🔴பெரம்பலூர் – 1 cm
🔴தூத்துக்குடி – 1 cm