எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  11.12.2022

🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை.

🔴தமிழகத்தில் இனி வரும் நாட்கள்  கனமழை அதிகரித்து காணப்படும்.

மேலும் படிக்க : மாண்டஸ் புயல் அதி கனமழை

எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை நீடிக்கும் வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் மேலும் தீவிரமாகும்.

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிக கனமழை தொடரும்.

ADVERTISEMENT

🔴இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை நீடிக்கும் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴11.12.2022:

🔴லட்சத்தீவு பகுதிகள், கேரளா- கர்நாடக கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

காஞ்சிபுரம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தர்மபுரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை நீடிக்கும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திருவண்ணாமலை – 25 cm

🔴ராணிப்பேட்டை – 20 cm

🔴காஞ்சிபுரம் – 19 cm

🔴திருவள்ளூர் – 17 cm

🔴சென்னை – 14 cm

ADVERTISEMENT

🔴செங்கல்பட்டு – 13 cm

🔴கோயம்புத்தூர் – 10 cm

🔴திண்டுக்கல் – 8 cm

🔴விழுப்புரம் – 4 cm

🔴கடலூர் – 3 cm

ADVERTISEMENT

🔴நீலகிரி – 2 cm

🔴திருப்பத்தூர் – 2 cm

🔴நாகப்பட்டினம் – 1 cm

🔴தர்மபுரி – 1 cm

🔴வேலூர் – 1 cm

ADVERTISEMENT

🔴சேலம் – 1 cm

🔴தென்காசி – 1 cm

🔴மயிலாடுதுறை – 1 cm

🔴கள்ளக்குறிச்சி – 1 cm

🔴தேனி – 1 cm

ADVERTISEMENT

Leave a Reply