மாண்டஸ் புயல் அதி கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  08.12.2022

🔴தமிழகத்தில் இன்று முதல் வருகிற நாட்களில் மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மாண்டஸ் புயல் அதி கனமழை.

🔴தமிழகத்தில் இனி வரும் நாட்கள் மிக கனமழை அதிகரித்து காணப்படும்.

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமாகும்.

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிதமான மழை தொடரும்.

மேலும் படிக்க : தமிழகத்தை சூறையாடும் மாண்டஸ் புயல்

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் அதி கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் தொடர் மிதமான மழை  பதிவாக வாய்ப்பு.

🔴காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வருகிற டிசம்பர் 8- ஆம் தேதி காலை வட தமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அருகில் வந்தடையும்.

🔴இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴டிசம்பர் 8 தொடங்கி 11 தேதி வரை பலத்த மழை மிக தீவிரமாக பதிவாகும்.

மாண்டஸ் புயல் அதி கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴08.12.2022:

ADVERTISEMENT

🔴தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

🔴தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

🔴தமிழக-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், வட இலங்கை கடலோர பகுதிகளில் பலத்த காற்று 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிக கனமழை தொடரும்.

காஞ்சிபுரம்:

ADVERTISEMENT

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

செங்கல்பட்டு:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

விழுப்புரம்:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

தர்மபுரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

Leave a Reply