எந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அறிக்கை –  23.11.2022

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.எந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை.

🔴தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴இன்று இரவு முதல் ஒரு சில இடங்களில் மழை தொடங்க வாய்ப்பு.

மேலும் படிக்க : எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்

எந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை தீவிரமாகும்.

🔴தாழ்வு மண்டலம் படிப்படியாக தமிழக கடற்கரையை நெருங்கி வரும்.

🔴தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது மேலும் அதனுடைய தீவிரம் குறைந்து கரையை கடக்கும்.

எந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கை கிடையாது.

சென்னை:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். மிதமான மழை

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

எந்த மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴விழுப்புரம் – 2 cm

🔴திருவண்ணாமலை – 2 cm

Leave a Reply