எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்

தமிழக வானிலை அறிக்கை –  22.11.2022

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்.

🔴தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴இன்று இரவு முதல் ஒரு சில இடங்களில் மழை தொடங்க வாய்ப்பு.

மேலும் படிக்க : எந்தெந்த மாவட்டத்திற்கு கனமழை தீவிரம்

எத்தனை நாட்களுக்கு மழை தொடரும் வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை தீவிரமாகும்.

🔴தாழ்வு மண்டலம் படிப்படியாக தமிழக கடற்கரையை நெருங்கி வரும்.

🔴தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது மேலும் அதனுடைய தீவிரம் குறைந்து கரையை கடக்கும்.

எத்தனை நாட்களுக்கு மழை தொடரும் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴22.11.22:

🔴ஆந்திர கடலோரப் பகுதிகள் தமிழக புதுவை கடலோரப் பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

🔴மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கனமழை எச்சரிக்கை

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை   வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெவெப்பநிலை 30.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 15.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ்.

எத்தனை நாட்களுக்கு மழை தொடரும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴மழை ஏதும் பதிவாகவில்லை.

Leave a Reply