இன்றும் மிக கனமழை எச்சரிக்கை

தமிழக வானிலை அறிக்கை –  12.11.2022

🔴தமிழகத்தில் இன்றும் கனமழை தீவிரமாக வாய்ப்பு.இன்றும் மிக கனமழை எச்சரிக்கை.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.

🔴நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.

மேலும் படிக்க : தமிழகத்தை சூறையாடும் அதி கனமழை

இன்றும் மிக கனமழை எச்சரிக்கை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.

🔴தென் தமிழக மாவட்டங்கள் கனமழை தீவிரமாகும்.

இன்றும் மிக கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴12.11.22:

🔴மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதியில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 34.6  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கனமழை எச்சரிக்கை

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் கனமழை தொடரும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴 ஒரு சில இடங்களில் மிக கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ்.ஒரு சில இடங்களில்  கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில்  கனமழை வாய்ப்பு.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

திருப்பூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்:

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

தென்காசி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

இன்றும் மிக கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

ADVERTISEMENT

🔴கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴மயிலாடுதுறை – 11 cm

🔴கடலூர் – 10 cm

🔴நாகப்பட்டினம் – 8 cm

🔴சென்னை – 8 cm

ADVERTISEMENT

🔴திருவள்ளூர் – 7 cm

🔴காஞ்சிபுரம் – 7 cm

Leave a Reply