தமிழக வானிலை அறிக்கை – 10.11.2022
🔴தமிழகத்தில் இன்றும் கனமழை தீவிரமாக வாய்ப்பு.தமிழகத்தை நெருங்கியது தாழ்வு பகுதி.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.
🔴நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் அதிகரிக்கும் கனமழை தீவிரம்
தமிழகத்தை நெருங்கியது தாழ்வு பகுதி வானிலை முன்னெச்சரிக்கை:
🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.
🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.
🔴தென் தமிழக மாவட்டங்கள் கனமழை தீவிரமாகும்.
🔴நவம்பர் 11 ,12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை தீவிரமாக வாய்ப்பு.
தமிழகத்தை நெருங்கியது தாழ்வு பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴10.11.22:
🔴மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்
கள்ளக்குறிச்சி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C
தேனி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
தமிழகத்தை நெருங்கியது தாழ்வு பகுதி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴காரைக்கால் -6 cm
🔴திருவாரூர் – 5 cm
🔴திருவள்ளூர் – 5 cm
🔴திண்டுக்கல் – 4 cm
🔴காஞ்சிபுரம் – 4 cm
🔴மயிலாடுதுறை – 4 cm
🔴சென்னை – 4 cm
🔴புதுக்கோட்டை- 4 cm
🔴திருநெல்வேலி -3 cm
🔴கடலூர் – 3 cm
🔴தூத்துக்குடி – 3 cmcm