மிரட்ட வரும் அடுத்த கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  05.11.2022

🔴தமிழகத்தில் இன்றும் கனமழை தீவிரமாக வாய்ப்பு.மிரட்ட வரும் அடுத்த கனமழை

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.

🔴நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.

மேலும் படிக்க : தமிழகத்தில் தீவிரமாகும் மிக கனமழை

மிரட்ட வரும் அடுத்த கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.

ADVERTISEMENT

🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தீவிரமாகும்.

🔴தென் தமிழக மாவட்டங்கள் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.

மிரட்ட வரும் அடுத்த கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 34.6  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ்.ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருவண்ணாமலை:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

கிருஷ்ணகிரி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

தர்மபுரி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

ADVERTISEMENT

🔴 சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C

தேனி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு

தென்காசி:

ADVERTISEMENT

🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

மிரட்ட வரும் அடுத்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴சென்னை – 14 cm

🔴கோவை – 12 cm

ADVERTISEMENT

🔴நாகப்பட்டினம் – 10 cm

🔴தூத்துக்குடி – 10 cm

🔴திருவள்ளூர் – 7 cm

🔴கடலூர் – 7 cm

🔴கன்னியாகுமரி – 6 cm

ADVERTISEMENT

🔴திருவாரூர் – 5 cm

Leave a Reply