தமிழக வானிலை அறிக்கை – 30.10.2022
🔴தமிழகத்தில் இன்று முதல் கனமழை தீவிரமாக வாய்ப்பு.5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.
🔴வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.
🔴தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.
மேலும் படிக்க : ஆட்டத்தை தொடங்கிய வடகிழக்கு பருவமழை
5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை முன்னெச்சரிக்கை:
🔴தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது.
🔴கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை தீவிரமாகும்.
🔴தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்திலும் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.
5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴 பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கிருஷ்ணகிரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
தர்மபுரி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
நாமக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
சிவகங்கை:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C
தேனி:
🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
5 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴கடலூர் – 8 cm
🔴புதுச்சேரி – 7 cm
🔴திருநெல்வேலி – 6 cm
🔴விழுப்புரம் – 5 cm
🔴பெரம்பலூர் – 4 cm
🔴தஞ்சாவூர் – 2 cm
🔴நாகப்பட்டினம் – 2 cm
🔴கிருஷ்ணகிரி – 2 cm
🔴கள்ளக்குறிச்சி – 1 cm
🔴கன்னியாகுமரி – 1 cm
🔴செங்கல்பட்டு – 1 cm
🔴திருவாரூர் – 1 cm