தமிழக வானிலை அறிக்கை – 21.10.2022
🔴தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை தீவிரமாக வாய்ப்பு.இன்றும் தமிழகத்தில் மிக கனமழை.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.
🔴 தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழை மிக தீவிரவாக வாய்ப்பு.
🔴 தமிழகத்தில் அக்டோபர் மாதத்திலும் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.
மேலும் படிக்க :இன்று தமிழகம் முழுவதும் கனமழை
இன்றும் தமிழகத்தில் மிக கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:
🔴அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
🔴மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
🔴வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புயலாக அக்டோபர் 24-ஆம் தேதி வலுப்பெறக்கூடும்.
🔴அக்டோபர் 25 மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
🔴 தமிழகத்தில் அக்டோபர் 22-ஆம் தேதி வரை மழை தீவிரம் அதிகரித்து காணப்படும்.
இன்றும் தமிழகத்தில் மிக கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
20.10.22:
தெற்கு இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலின் தெற்கு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
வேலூர்:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு..
அதிகபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴 அனேக இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு..
பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴 அனேக இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு..
திருவண்ணாமலை:
🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு..
கிருஷ்ணகிரி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை சில இடங்களில் பெய்யும்.
மதுரை:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 ஒரு சில இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C
தேனி:
🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
இன்றும் தமிழகத்தில் மிக கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
கிருஷ்ணகிரி – 10 cm
ராமநாதபுரம் – 10 cm
திருச்சி – 9 cm
திருப்பத்தூர் – 8 cm
தஞ்சாவூர் – 8 cm
சேலம் – 7 cm
ஈரோடு – 7 cm
திண்டுக்கல் – 7 cm
கோவை – 7 cm
செங்கல்பட்டு – 6 cm
அரியலூர் – 6 cm
நாமக்கல் – 5 cm