தமிழகத்தை அச்சுறுத்தும் மிக கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  14.10.2022

🔴மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை தீவிரமாகும்.தமிழகத்தை அச்சுறுத்தும் மிக கனமழை.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை தொடர வாய்ப்பு.

🔴தமிழகத்தில் அக்டோபர் மாதத்திலும் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.

மேலும் படிக்க : கனமழை வேட்டை தமிழகத்தில் தொடரும்

ADVERTISEMENT

தமிழகத்தை அச்சுறுத்தும் மிக கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

🔴அக்டோபர் 20-ஆம் தேதி வரை மழை தீவிரம் அதிகரித்து காணப்படும்.

தமிழகத்தை அச்சுறுத்தும் மிக கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴15.10.22:

🔴தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

வேலூர்:

🔴அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு..

🔴அதிகபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴அனேக இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு..

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 அனேக இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு..

திருவண்ணாமலை:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு..

கிருஷ்ணகிரி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை சில இடங்களில் பெய்யும்.

மதுரை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 ஒரு சில இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C

தேனி:

🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தென்காசி:

🔴ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

தமிழகத்தை அச்சுறுத்தும் மிக கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴கன்னியாகுமரி – 8 cm

🔴ஈரோடு – 8 cm

🔴திருப்பூர் – 8 cm

ADVERTISEMENT

🔴நாமக்கல் – 7 cm

🔴தர்மபுரி – 7 cm

🔴ராமநாதபுரம் – 7 cm

🔴சேலம் – 6 cm

🔴நீலகிரி – 6 cm

ADVERTISEMENT

🔴தென்காசி – 4 cm

🔴திருநெல்வேலி – 4 cm

🔴திருச்சி – 4 cm

🔴கிருஷ்ணகிரி – 3 cm

🔴விழுப்புரம் – 2 cm

ADVERTISEMENT

🔴பெரம்பலூர் – 2 cm

🔴தூத்துக்குடி –  2 cm

🔴செங்கல்பட்டு – 2 cm

🔴வேலூர் – 1 cm

🔴தஞ்சாவூர் – 1 cm

ADVERTISEMENT

🔴திருவள்ளூர் – 1 cm

🔴கோயம்புத்தூர் – 1 cm

🔴சென்னை – 1 cm

🔴நாமக்கல் – 1 cm

Leave a Reply