தமிழகத்தில் தொடரும் கனமழை தீவிரம்

தமிழக வானிலை அறிக்கை –  13.10.2022

🔴குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை வாய்ப்பு.தமிழகத்தில் தொடரும் கனமழை தீவிரம்.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை தொடர வாய்ப்பு.

🔴தமிழகத்தில் அக்டோபர் மாதத்திலும் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.

மேலும் படிக்க : தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்குமா

ADVERTISEMENT

தமிழகத்தில் தொடரும் கனமழை தீவிரம் வானிலை முன்னெச்சரிக்கை:

🔴அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

🔴அக்டோபர் 20-ஆம் தேதி வரை மழை தீவிரம் அதிகரித்து காணப்படும்.

தமிழகத்தில் தொடரும் கனமழை தீவிரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴12.10.22:

🔴குமரி கடலின் தெற்கு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

அரியலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴 ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

வேலூர்:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு..

🔴அதிகபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴 அனேக இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு..

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴 அனேக இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு..

திருவண்ணாமலை:

🔴 அனேக இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு..

கிருஷ்ணகிரி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை சில இடங்களில் பெய்யும்.

மதுரை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் கன மழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.1°C

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C

தேனி:

🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தென்காசி:

🔴ஒரு சில இடங்களில் கன மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

தமிழகத்தில் தொடரும் கனமழை தீவிரம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திண்டுக்கல் – 13 cm

🔴கோயம்புத்தூர் – 10 cm

🔴நாமக்கல் – 7 cm

ADVERTISEMENT

🔴தர்மபுரி – 7 cm

🔴திருச்சி – 7 cm

🔴விருதுநகர் – 6 cm

🔴அரியலூர் – 5 cm

🔴ஈரோடு – 4 cm

ADVERTISEMENT

🔴கரூர் – 4 cm

🔴கள்ளக்குறிச்சி – 3 cm

🔴வேலூர் – 3 cm

🔴தேனி – 3 cm

🔴கிருஷ்ணகிரி – 3 cm

ADVERTISEMENT

🔴சேலம் – 2 cm

🔴திருப்பூர் – 2 cm

🔴தஞ்சாவூர் – 2 cm

🔴திருவள்ளூர் – 2 cm

🔴நீலகிரி – 2 cm

ADVERTISEMENT

🔴திருவண்ணாமலை – 2 cm

🔴கோயம்புத்தூர் – 1 cm

🔴ராமநாதபுரம் – 1 cm

🔴திருப்பத்தூர் – 1 cm

🔴திருவாரூர் – 1 cm

ADVERTISEMENT

🔴செங்கல்பட்டு – 1 cm

🔴சென்னை – 1 cm

🔴நாகப்பட்டினம் – 1 cm

Leave a Reply