தமிழக வானிலை அறிக்கை – 07.10.2022
🔴தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை தீவிரமாக வாய்ப்புள்ளது.4 நாட்கள் உஷாரா இருங்க.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.
🔴 தமிழகத்தில் வரும் நாட்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு.
🔴 தமிழகத்தில் அக்டோபர் மாதத்திலும் கன முதல் மிக கனமழை தீவிரமாகும்.
மேலும் படிக்க : இனி தான் தீவிர கனமழை
4 நாட்கள் உஷாரா இருங்க வானிலை முன்னெச்சரிக்கை:
🔴தமிழகத்தில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் மிக கனமழை மிக தீவிரமாகும்.
🔴அக்டோபர் 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மழை தீவிரம் அதிகரித்து காணப்படும்.
4 நாட்கள் உஷாரா இருங்க மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴07.10.22:
🔴தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
அரியலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு.
திருவாரூர்:
🔴 ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.3 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
புதுக்கோட்டை:
🔴 பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை.
வேலூர்:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு.
கிருஷ்ணகிரி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் மிதமான மழை சில இடங்களில் பெய்யும்.
மதுரை:
🔴 பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴 பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 21.1°C
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 25.5°C
தேனி:
🔴 இரவு நேரங்களில் ஒரு சில மிதமான மழை வாய்ப்பு.
தென்காசி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ்.
4 நாட்கள் உஷாரா இருங்க கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴காஞ்சிபுரம் – 7 cm
🔴ராணிப்பேட்டை – 6 cm
🔴திருவண்ணாமலை – 6 cm
🔴நாகப்பட்டினம் – 6 cm
🔴விழுப்புரம் – 5 cm
🔴வேலூர் – 4 cm
🔴சேலம் – 4 cm
🔴செங்கல்பட்டு – 4 cm
🔴திருவள்ளூர் – 3 cm
🔴சென்னை – 3 cm
🔴கிருஷ்ணகிரி – 3 cm
🔴தூத்துக்குடி – 2 cm
🔴ஈரோடு – 2 cm
🔴கோவை – 2 cm
🔴கன்னியாகுமரி – 1 cm
🔴தஞ்சாவூர் – 1 cm