பலமான காற்றுடன் கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  18.09.2022

🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடர வாய்ப்புள்ளது.பலமான காற்றுடன் கனமழை.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴 தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மிதமான மழை தொடரும்.

🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகத்திற்கு தொடர் கனமழை

பலமான காற்றுடன் கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴 செப்டம்பர் இறுதி நாட்கள் மற்றும் அக்டோபர் முதல் வாரங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு

🔴 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.

பலமான காற்றுடன் கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் கிடையாது

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். சில இடங்களில் மிதமான மழை தொடரும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

விழுப்புரம்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

அரியலூர்:

🔴 அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்கள் மழை வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1  டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

புதுக்கோட்டை:

🔴 பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.

தர்மபுரி:

🔴சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 29.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7  டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் மிதமான மழை சில இடங்களில் பெய்யும்.

ADVERTISEMENT

மதுரை:

🔴 பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴 பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 19.3°C

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

சிவகங்கை:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.9 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 20.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29.9 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 21.5°C

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

தென்காசி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை மிக தீவிரமாகும்.

கன்னியாகுமரி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

பலமான காற்றுடன் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திருவள்ளூர் – 5 செ.மீ

Leave a Reply