இன்றும் நீடிக்கும் தொடர் கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  08.09.2022

 

🔴வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.இன்றும் நீடிக்கும் தொடர் கனமழை.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் செப்டம்பர் 8 வரை கனமழை மிக தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் தமிழகத்திலும் கனமழை நீடிக்கும்.

மேலும் படிக்க : நாளை வரை கனமழை தொடரும்

இன்றும் நீடிக்கும் தொடர் கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴08.09.22:

🔴குமரிக்கடல் பகுதிகள்,மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகள் பலத்த காற்று 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴லட்சத்தீவு பகுதிகள், கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள்,மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴 ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

செங்கல்பட்டு:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

அரியலூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.9 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.

மதுரை:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.5°C

ADVERTISEMENT

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

தென்காசி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை மிக தீவிரமாகும்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29.5 டிகிரி செல்சியஸ்.

இன்றும் நீடிக்கும் தொடர் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴விழுப்புரம் – 9 cm

🔴புதுக்கோட்டை – 7 cm

🔴திருப்பத்தூர் – 7 cm

🔴கிருஷ்ணகிரி – 6 cm

ADVERTISEMENT

🔴நீலகிரி – 6 cm

🔴வேலூர் – 5 cm

🔴சிவகங்கை – 5 cm

Leave a Reply