தமிழகம் முழுவதும் கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  05.09.2022

🔴தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சியின் காரணமாக கனமழை தீவிரமாக வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம்.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரங்களில் கனமழை மிக தீவிரமாக வாய்ப்பு.

🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் தமிழகத்திலும் கனமழை நீடிக்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : இன்று முதல் கனமழை எதிரொலி

தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம் வானிலை முன்னெச்சரிக்கை:

 

🔴செப்டம்பர் முதல் வாரங்களிலும் தமிழகத்தில் கனமழை பொறுத்தவரை மேலும் தீவிரமாக வாய்ப்பு.

🔴 தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை.

தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴05.09.22:

ADVERTISEMENT

லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விழுப்புரம்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

அரியலூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

திருவண்ணாமலை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.

மதுரை:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.5°C

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.

🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

ADVERTISEMENT

தென்காசி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை மிக தீவிரமாகும்.

கன்னியாகுமரி:

🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ்.

தமிழகம் முழுவதும் கனமழை தீவிரம் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴கிருஷ்ணகிரி – 7 cm

🔴கன்னியாகுமரி – 6 cm

🔴நீலகிரி – 5 cm

ADVERTISEMENT

🔴தர்மபுரி – 4 cm

🔴மதுரை – 3 cm

🔴தூத்துக்குடி – 3 cm

🔴திருநெல்வேலி – 3 cm

🔴திருவண்ணாமலை – 3 cm

ADVERTISEMENT

🔴திண்டுக்கல் – 2 cm

🔴கோவை – 2 cm

🔴கரூர் – 1 cm

🔴சேலம் – 1 cm

🔴திருவள்ளூர் – 1 cm

ADVERTISEMENT

One comment

Leave a Reply