தமிழக வானிலை அறிக்கை – 03.09.2022
🔴வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.மீண்டும் வரப்போகும் தீவிர கனமழை.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.
🔴தமிழகத்தில் செப்டம்பர் முதல் வாரங்களில் கனமழை மிக தீவிரமாக வாய்ப்பு.
🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் தமிழகத்திலும் கனமழை நீடிக்கும்.
மேலும் படிக்க : இன்றும் கனமழை மிக தீவிரம்
மீண்டும் வரப்போகும் தீவிர கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:
🔴வருகிற செப்டம்பர் முதல் வாரங்களிலும் தமிழகத்தில் கனமழை பொறுத்தவரை மேலும் தீவிரமாக வாய்ப்பு.
🔴தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.
மீண்டும் வரப்போகும் தீவிர கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴 வடக்கு கேரளா கடலோர பகுதிகள் லட்சத்தீவுப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு.
காஞ்சிபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மிதமான மழை வாய்ப்பு.
செங்கல்பட்டு:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
அரியலூர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் நாட்களில் மழை வாய்ப்பு.
திருவாரூர்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
வேலூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வரும் நாட்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
திருவண்ணாமலை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கிருஷ்ணகிரி:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
மதுரை:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.
🔴கொடைக்கானல் அதிகபட்ச வெப்பநிலை 18.5°C
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8 டிகிரி செல்சியஸ்.
🔴வால்பாறையில் அதிகபட்ச வெப்பநிலை 23°C
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென்காசி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை மிக தீவிரமாகும்.
கன்னியாகுமரி:
🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ்.
மீண்டும் வரப்போகும் தீவிர கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴திருப்பூர் – 9 cm
🔴திருவள்ளூர் – 7 cm
🔴கோயம்புத்தூர் – 7 cm
🔴கடலூர் – 7 cm
🔴நாமக்கல் – 7 cm
🔴செங்கல்பட்டு – 5 cm
🔴ஈரோடு – 5 cm
🔴திருச்சி – 5 cm
🔴திண்டுக்கல் – 4 cm
🔴கரூர் – 3 cm
🔴சென்னை – 3 cm
🔴நீலகிரி – 3 cm
🔴கன்னியாகுமரி – 3 cm
🔴தூத்துக்குடி – 3 cm
🔴வேலூர் – 3 cm
🔴நாகப்பட்டினம் – 3 cm
🔴கள்ளக்குறிச்சி – 3 cm