தமிழகத்தில் இன்றும் மிக கனமழை

தமிழக வானிலை அறிக்கை –  27.08.2022

🔴தமிழக பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கனமழை பதிவாக வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும் மிக கனமழை.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை வாய்ப்பு.

🔴இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴வருகிற நாட்களில் மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாவதால் தமிழகத்திலும் கனமழை நீடிக்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : இன்று மாலை காற்றுடன் கனமழை

தமிழகத்தில் இன்றும் மிக கனமழை வானிலை முன்னெச்சரிக்கை:

🔴ஆகஸ்ட் இறுதி நாட்களில் கன முதல் மிக கனமழை தமிழகத்தில் தீவிரமாக வாய்ப்பு.

தமிழகத்தில் இன்றும் மிக கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴27.08.22:

🔴குமரி கடல் பகுதி, இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் , லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36.1 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

விழுப்புரம்:

ADVERTISEMENT

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

கடலூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

அரியலூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

பெரம்பலூர்:

ADVERTISEMENT

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். கனமழை தீவிரமாக வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.

வேலூர்:

ADVERTISEMENT

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

திருவண்ணாமலை:

ADVERTISEMENT

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கிருஷ்ணகிரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

தர்மபுரி:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.

கரூர்:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு

திருப்பூர்:

ADVERTISEMENT

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.

மதுரை:

🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

ADVERTISEMENT

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

ADVERTISEMENT

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

தென்காசி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

ADVERTISEMENT

🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

தமிழகத்தில் இன்றும் மிக கனமழை கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு:

🔴நீலகிரி – 9 cm

🔴கிருஷ்ணகிரி – 8 cm

🔴திருவள்ளூர் – 7 cm

🔴தூத்துக்குடி  – 7 cm

ADVERTISEMENT

🔴சேலம் – 7 cm

🔴கடலூர் – 7 cm

🔴திருச்சி – 6 cm

🔴திருவாரூர் – 6 cm

🔴தர்மபுரி – 6 cm

ADVERTISEMENT

🔴காஞ்சிபுரம் – 6 cm

🔴 ஈரோடு –  5 cm

🔴சிவகங்கை – 5 cm

🔴கரூர் – 5 cm

🔴திருவண்ணாமலை – 4 cm

ADVERTISEMENT

🔴புதுக்கோட்டை – 4 cm

🔴பெரம்பலூர் – 3 cm

🔴 கள்ளக்குறிச்சி – 2 cm

🔴இராணிப்பேட்டை – 2 cm

🔴திருப்பத்தூர் – 2 cm

ADVERTISEMENT

Leave a Reply