வானிலை அறிக்கை – 08.08.2022
🔴மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தில் இன்று மிதமான மழை.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு.
🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : 5 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று மிதமான மழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴08.08.22:
🔴தமிழக கடலோரப் பகுதிகள் குமரி கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் லட்சத்தீவு பகுதிகள் கேரள கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
அரியலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ். கனமழை தீவிரமாக வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.9 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
வேலூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
திருவண்ணாமலை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
கிருஷ்ணகிரி:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
மதுரை:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
ராமநாதபுரம்:
🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென்காசி:
🔴அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
தமிழகத்தில் இன்று மிதமான மழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴நீலகிரி – 11 cm
🔴கோயம்புத்தூர் – 9 cm
🔴தேனி – 4 cm
🔴திருவண்ணாமலை – 1 cm
🔴திருநெல்வேலி – 1 cm