வானிலை அறிக்கை – 02.08.2022
🔴தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை.
🔴தமிழகத்தில் ஆகஸ்ட் 2,3 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பதிவாகும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பதிவாகும்.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்பு.
🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் வெளுத்து கட்டிய கனமழை
தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴02.08.22:
🔴குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴குமரிக்கடல் பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள், மாலத்தீவு தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
🔴சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடலூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
அரியலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ். கனமழை தீவிரமாக வாய்ப்பு.
மயிலாடுதுறை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும்
திருவாரூர்:
🔴பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக வாய்ப்பு.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
வேலூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராணிப்பேட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாகும்
கிருஷ்ணகிரி:
🔴சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
தர்மபுரி:
🔴சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
கரூர்:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் கனமழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
மதுரை:
🔴சில இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴ஒரு சில இடங்களில் கனமழை தீவிரமாக பதிவாகும்
ராமநாதபுரம்:
🔴மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென்காசி:
🔴அனேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி:
🔴கனமழை தீவிரமாக பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
தமிழகத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை! கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴மதுரை – 23 cm
🔴சிவகங்கை – 12 cm
🔴திண்டுக்கல் – 8 cm
🔴நீலகிரி – 7 cm
🔴நாமக்கல் – 7 cm
🔴ஈரோடு – 7 cm
🔴தேனி – 7 cm
🔴கோயம்புத்தூர் – 6 cm
🔴திருப்பத்தூர் – 6 cm
🔴கடலூர் – 5 cm
🔴திருச்சி – 5 cm
🔴தர்மபுரி – 5 cm
🔴கன்னியாகுமரி – 5 cm
🔴பெரம்பலூர் – 4 cm
🔴சிவகங்கை – 4 cm
🔴கரூர் – 4 cm
🔴விருதுநகர் – 4 cm
🔴திண்டுக்கல் – 3 cm
🔴திருவண்ணாமலை – 3 cm
🔴திருப்பூர் – 3 cm
🔴கள்ளக்குறிச்சி – 3 cm
🔴நாமக்கல் – 2 cm
🔴திருவள்ளூர் – 2 cm
🔴விழுப்புரம் – 2 cm
🔴தஞ்சாவூர் – 2 cm