வானிலை அறிக்கை – 17.07.2022
🔴தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு.மாலையில் சூறைகாற்றுடன் கனமழை.
🔴தமிழகம் முழுவதும் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்கும்.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை வாய்ப்பு.
🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் கொட்டித்தீர்த்த அதி கனமழை
மாலையில் சூறைகாற்றுடன் கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴17.07.22:
🔴மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
🔴சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கடலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அரியலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மயிலாடுதுறை:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
வேலூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தர்மபுரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கரூர்:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்காசி:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸ்.
மாலையில் சூறைகாற்றுடன் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴நீலகிரி – 17 cm
🔴கோயம்புத்தூர் – 7 cm
🔴தேனி – 2 cm
🔴திருநெல்வேலி – 2 cm
🔴கன்னியாகுமரி – 2 cm