தமிழகத்தில் கொட்டித்தீர்த்த அதி கனமழை

வானிலை அறிக்கை –  16.07.2022

🔴தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு.தமிழகத்தில் கொட்டித்தீர்த்த அதி கனமழை.

🔴தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 17-ஆம் தேதி முதல் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்கும்.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த அதி கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴16.07.22:

🔴லட்சத்தீவு பகுதி,கேரளா, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா,தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.1 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலை:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி:

🔴ஒரு சில இடங்களில்  மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கரூர்:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

மதுரை:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

தென்காசி:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கன்னியாகுமரி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸ்.

தமிழகத்தில் கொட்டித்தீர்த்த அதி கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴நீலகிரி – 32 cm

🔴கோயம்புத்தூர் – 17 cm

🔴தேனி – 3 cm

🔴கன்னியாகுமரி – 2 cm

ADVERTISEMENT

🔴தென்காசி – 1 cm

🔴திருநெல்வேலி – 1 cm

🔴திருப்பூர் – 1 cm

Leave a Reply