வானிலை அறிக்கை – 09.07.2022
🔴தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு.தமிழகத்தில் அதிகரிக்கும் மழை வாய்ப்பு.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை வாய்ப்பு.
🔴அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் தொடர் கனமழை நீடிக்கும்.
🔴தமிழகத்தில் வருகிற நாட்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தில் இடியுடன் கனமழை
தமிழகத்தில் அதிகரிக்கும் மழை வாய்ப்பு மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴09.07.22:
🔴குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு
அரியலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மயிலாடுதுறை:
🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
புதுக்கோட்டை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
வேலூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
திருவண்ணாமலை:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தர்மபுரி:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கரூர்:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
ஈரோடு:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு
மதுரை:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
விருதுநகர்:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சிவகங்கை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் கனமழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்காசி:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 28.2 டிகிரி செல்சியஸ்.
தமிழகத்தில் அதிகரிக்கும் மழை வாய்ப்பு கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴நீலகிரி – 13 cm
🔴கோயம்புத்தூர் – 8 cm
🔴சேலம் – 3 cm
🔴கடலூர் – 1 cm
🔴தேனி – 1 cm
🔴செங்கல்பட்டு – 1 cm
🔴திருப்பூர் – 1 cm