அடுத்த கனமழை எப்போது தெரியுமா

வானிலை அறிக்கை –  25.06.2022

🔴தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.அடுத்த கனமழை எப்போது தெரியுமா.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை வாய்ப்பு.

🔴தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

🔴தமிழகத்தில் வருகிற ஜூலை மாதங்களில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மேலும் படிக்க : இன்று எந்த மாவட்டத்திற்கு கனமழை

அடுத்த கனமழை எப்போது தெரியுமா மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴25.05.22:

🔴லட்சத்தீவு பகுதி, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். சில இடங்களில் மித

காஞ்சிபுரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்:

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ADVERTISEMENT

கடலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு

அரியலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மயிலாடுதுறை:

🔴அனேக இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி:

🔴ஒரு சில இடங்களில்  மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கரூர்:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

மதுரை:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.1  டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

தென்காசி:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.9 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

அடுத்த கனமழை எப்போது தெரியுமா கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திண்டுக்கல் – 3 cm

🔴கோயம்புத்தூர் – 3 cm

🔴தர்மபுரி – 2 cm

🔴நீலகிரி – 2 cm

Leave a Reply