தமிழகத்தில் நீடிக்கும் தொடர் கனமழை

வானிலை அறிக்கை –  23.06.2022

🔴தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.தமிழகத்தில் நீடிக்கும் தொடர் கனமழை.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை வாய்ப்பு.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.

மேலும் படிக்க : ஜூலை மாதத்தில் கனமழை தீவிரம்

ADVERTISEMENT

தமிழகத்தில் நீடிக்கும் தொடர் கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை:

🔴23.06.22:

🔴வடக்கு கர்நாடக மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்..

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். சில இடங்களில் மிதமான வாய்ப்பு.

காஞ்சிபுரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும்.

விழுப்புரம்:

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு

ADVERTISEMENT

கடலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில மிதமான மழை பெய்ய வாய்ப்பு

அரியலூர்:

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

பெரம்பலூர்:

🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

தஞ்சாவூர்:

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

மயிலாடுதுறை:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருவாரூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.9 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான வாய்ப்பு.

புதுக்கோட்டை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான வாய்ப்பு.

வேலூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

கிருஷ்ணகிரி:

🔴ஒரு சில இடங்களில்  மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கரூர்:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

ஈரோடு:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு

மதுரை:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

விருதுநகர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சிவகங்கை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.9 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

தென்காசி:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.9 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தமிழகத்தில் நீடிக்கும் தொடர் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

🔴திருவள்ளூர் – 8 cm

🔴ராணிப்பேட்டை – 7 cm

🔴வேலூர் – 7 cm

🔴விழுப்புரம் – 7 cm

🔴நீலகிரி – 7 cm

ADVERTISEMENT

🔴காஞ்சிபுரம் – 7 cm

🔴சென்னை – 6 cm

🔴கோவை – 5 cm

🔴சிவகங்கை – 5 cm

🔴செங்கல்பட்டு – 4 cm

ADVERTISEMENT

🔴திருவண்ணாமலை – 3 cm

🔴விழுப்புரம் – 2 cm

🔴திருப்பத்தூர் – 1 cm

🔴சேலம் – 1 cm

Leave a Reply