வானிலை அறிக்கை – 07.06.2022
🔴ஆந்திரப் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பதிவாகும்.பயங்கர காற்றுடன் கனமழை எச்சரிக்கை.
🔴தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும்.
🔴தமிழகத்தில் வரும் நாட்களிலும் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை மழைக்கு வாய்ப்பு.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.
மேலும் படிக்க : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
பயங்கர காற்றுடன் கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை:
🔴07.06.22:
🔴மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபி கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
🔴அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26.8 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
விழுப்புரம்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பதிவாகும்.
கள்ளக்குறிச்சி:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.
கடலூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.6 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்:
🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.
பெரம்பலூர்:
🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தஞ்சாவூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
திருவாரூர்:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்:
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை:
🔴சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
வேலூர்:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்:
🔴சில இடங்களில் கனமழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.
திருவண்ணாமலை:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.
கிருஷ்ணகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
தர்மபுரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.
சேலம்:
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
கரூர்:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ். மிதமான மழைக்கு வாய்ப்பு.
நாமக்கல்:
🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஈரோடு:
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.
திருப்பூர்:
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் கனமழை பெய்யும்.
மதுரை:
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
விருதுநகர்:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சிவகங்கை:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்:
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.6 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி:
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்:
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.
தேனி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென்காசி:
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி:
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.2 டிகிரி செல்சியஸ்.
பயங்கர காற்றுடன் கனமழை எச்சரிக்கை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:
🔴தஞ்சாவூர் – 9 cm
🔴பெரம்பலூர் – 7 cm
🔴கரூர் – 7 cm
🔴சேலம் – 6 cm
🔴கிருஷ்ணகிரி – 6 cm
🔴புதுக்கோட்டை – 6 cm
🔴நாமக்கல் – 5 cm
🔴திருப்பத்தூர் – 4 cm
🔴தர்மபுரி – 4 cm
🔴திருவண்ணாமலை – 4 cm
🔴பெரம்பலூர் – 3 cm
🔴வேலூர் – 3 cm
🔴திருப்பூர் – 3 cm
🔴திருச்சி – 5 cm
🔴சிவகங்கை – 4 cm
🔴அரியலூர் – 3 cm
🔴மதுரை – 3 cm
🔴கடலூர் – 2 cm
🔴தேனி – 1 cm