களத்தில் இறங்கும் தென்மேற்கு பருவமழை

வானிலை அறிக்கை –  01.06.2022

🔴தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது.களத்தில் இறங்கும் தென்மேற்கு பருவமழை.

🔴தமிழகத்தில் வரும் நாட்களிலும் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை மழைக்கு வாய்ப்பு.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

மேலும் படிக்க : இடி மின்னலுடன் தீவிர கனமழை

களத்தில் இறங்கும் தென்மேற்கு பருவமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை

🔴01.06.22

ADVERTISEMENT

🔴லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை:

🔴அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

செங்கல்பட்டு:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

விழுப்புரம்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

கள்ளக்குறிச்சி:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.

கடலூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.9 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்:

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.

பெரம்பலூர்:

🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

தஞ்சாவூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

ADVERTISEMENT

திருவாரூர்:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்:

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

புதுக்கோட்டை:

🔴சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

வேலூர்:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்:

🔴சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.8 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான வாய்ப்பு.

கிருஷ்ணகிரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தர்மபுரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.

சேலம்:

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

கரூர்:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ். மிதமான மழைக்கு வாய்ப்பு.

நாமக்கல்:

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ஈரோடு:

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4  டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

திருப்பூர்:

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு.

மதுரை:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2  டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

விருதுநகர்:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

ராமநாதபுரம்:

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி:

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.8 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்:

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தேனி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

தென்காசி:

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி:

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.

களத்தில் இறங்கும் தென்மேற்கு பருவமழை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

🔴நீலகிரி – 10 cm

🔴திருச்சி – 6 cm

ADVERTISEMENT

🔴தர்மபுரி – 4 cm

🔴புதுக்கோட்டை – 4 cm

🔴ராமநாதபுரம் – 3 cm

🔴நாமக்கல் – 3 cm

🔴திருப்பத்தூர் – 3 cm

ADVERTISEMENT

🔴ராணிப்பேட்டை – 2 cm

🔴கன்னியாகுமரி – 1 cm

🔴திருவண்ணாமலை – 1 cm

🔴விருதுநகர் – 1 cm

🔴சேலம் – 1 cm

ADVERTISEMENT

🔴கிருஷ்ணகிரி – 1 cm

🔴அரியலூர் – 1 cm

🔴கரூர் – 1 cm

🔴திருவள்ளூர் – 1 cm

Leave a Reply