இடி மின்னலுடன் தீவிர கனமழை

வானிலை அறிக்கை –  31.05.2022

🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பதிவாகும்.இடி மின்னலுடன் தீவிர கனமழை.

🔴தமிழகத்தில் வரும் நாட்களிலும் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை மழைக்கு வாய்ப்பு.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

மேலும் படிக்க : இன்று காற்றுடன் கனமழை எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

🔴31.05.22

ADVERTISEMENT

🔴தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை

🔴அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

திருவள்ளூர்

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாக வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

விழுப்புரம்

🔴மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கள்ளக்குறிச்சி

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.

ADVERTISEMENT

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.9 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴ஒரு சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும்.

பெரம்பலூர்

🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாக வாய்ப்பு. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.8 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

கிருஷ்ணகிரி

🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

தர்மபுரி

🔴ஒரு சில இடங்களை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ். மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4  டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்பு.

மதுரை

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2  டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.8 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

இடி மின்னலுடன் தீவிர கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு

🔴புதுக்கோட்டை – 6 cm

🔴திருச்சி – 5 cm

🔴கன்னியாகுமரி – 5 cm

🔴திண்டுக்கல் – 4 cm

🔴விருதுநகர் – 3 cm

ADVERTISEMENT

🔴தேனி – 2 cm

🔴திருவண்ணாமலை – 1 cm

🔴கிருஷ்ணகிரி – 1 cm

🔴சேலம் – 1 cm

Leave a Reply