மே 30,31 அன்று கனமழை எச்சரிக்கை

வானிலை அறிக்கை –  29.05.2022

🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.மே 30,31 அன்று கனமழை எச்சரிக்கை

🔴தமிழகத்தில் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

மேலும் படிக்க : ஜூன் முதல் வாரத்தில் கனமழை

மே-30 31 அன்று கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை

🔴29.05.22

ADVERTISEMENT

🔴லட்சத்தீவு,தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா அதனை ஒட்டிய குமரி கடல் , தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 39.8 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27.5 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும்

விழுப்புரம்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2  டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி

🔴ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4  டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.8 டிகிரி செல்சியஸ்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு

🔴சேலம் – 5 cm

ADVERTISEMENT

🔴கடலூர் – 5 cm

🔴கோயம்புத்தூர் – 4 cm

🔴புதுக்கோட்டை – 4 cm

🔴மயிலாடுதுறை – 3 cm

🔴அரியலூர் – 3cm

ADVERTISEMENT

🔴பெரம்பலூர் – 3 cm

🔴திருவண்ணாமலை – 3 cm

🔴விழுப்புரம் – 3 cm

🔴விருதுநகர் – 3 cm

🔴மதுரை – 2 cm

ADVERTISEMENT

🔴ஈரோடு – 2 cm

🔴தஞ்சாவூர் – 2 cm

🔴திருச்சி – 2 cm

🔴நீலகிரி – 2 cm

🔴திருவள்ளூர் – 1 cm

ADVERTISEMENT

🔴தேனி – 1 cm

Leave a Reply