வானிலை அறிக்கை – 26.05.2022
🔴தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.இன்று இடியுடன் கனமழை தீவிரம்.
🔴தமிழகத்தில் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாகும்.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாகும்.
🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள்,வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
மேலும் படிக்க : தமிழகத்தை மிரட்ட வரும் கனமழை
இன்று இடியுடன் கனமழை தீவிரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கை கிடையாது.
சென்னை
🔴அடுத்த 24 மணி இடத்திற்கு மிதமான மழை பதிவாகும்
🔴அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.6 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு
🔴ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை வாய்ப்பு.
விழுப்புரம்
🔴மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பதிவாக வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.1 டிகிரி செல்சியஸ். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு.
புதுக்கோட்டை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும். மாலை நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
நாமக்கல்
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் . மிதமான மழைக்கு வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
ராமநாதபுரம்
🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.8 டிகிரி செல்சியஸ்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை வாய்ப்பு
திண்டுக்கல் மாவட்டம்
🔴நத்தம் – 9 cm
🔴கொடைக்கானல் – 1 cm
அரியலூர் மாவட்டம்
🔴அரியலூர் – 6 cm
🔴செந்துறை – 1 cm
பெரம்பலூர் மாவட்டம்
🔴செட்டிகுளம் – 4 cm
🔴பெரம்பலூர் – 1 cm
புதுக்கோட்டை மாவட்டம்
🔴அரிமளம்- 3 cm
🔴குடிமியான்மலை – 1 cm
மதுரை மாவட்டம்
🔴கல்லந்திரி – 3 cm
🔴மதுரை விமான நிலையம் – 1 cm
🔴வீரகனூர் அணை – 1 cm
ஈரோடு மாவட்டம்
🔴ஈரோடு – 2 cm
சிவகங்கை மாவட்டம்
🔴திருபுவனம் – 2 cm
ராணிப்பேட்டை மாவட்டம்
🔴கலவாய் – 2 cm
கன்னியாகுமரி மாவட்டம்
🔴புத்தன் அணை – 1 cm
🔴சிவலோகம் – 1 cm
🔴பெருஞ்சாணி அணை – 1 cm
விருதுநகர் மாவட்டம்
🔴விருதுநகர் – 1 cm
நீலகிரி மாவட்டம்
🔴கெட்டி – 1 cm
தேனி மாவட்டம்
🔴ஆண்டிபட்டி – 1 cm