மீண்டும் கனமழை எச்சரிக்கை

வானிலை அறிக்கை – 24.05.2022

🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.மீண்டும் கனமழை எச்சரிக்கை
🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாகும்.
🔴தமிழகம் பொருத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாகும்.

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

மேலும் படிக்க : வங்ககடலில் உருவாகும் புதிய புயல்

மீண்டும் கனமழை எச்சரிக்கை மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

24.05.22
🔴தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28.5 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.2 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸ்

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் . மிதமான மழைக்கு வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும்.

ADVERTISEMENT

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.1 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

ADVERTISEMENT

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

ADVERTISEMENT

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply