வங்ககடலில் உருவாகும் புதிய புயல்

வானிலை அறிக்கை – 05.04.2022

🔴வங்க கடலில் உருவாகும் புதிய புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

🔴இதன் காரணமாக வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மிதமான மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

ADVERTISEMENT

🔴வங்கக்கடலில் மீண்டும் புதிய தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

🔴தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உண்டு.

🔴தமிழகம் பொருத்தவரை வெப்ப சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாகும்.

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் இடியுடன் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் நாட்களில் கடும் வெப்பம் பகல் நேரங்களில் உயர வாய்ப்புள்ளது

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை

புதிய புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு

கன்னியாகுமரி மாவட்டம்

🔴பேச்சிப்பாறை – 5 cm
🔴சிற்றாறு – 2 cm
🔴சிவலோகம் – 1 cm

ராமநாதபுரம் மாவட்டம்

🔴தொண்டி – 4 cm
🔴வட்டணம் – 1 cm
🔴பாம்பன் – 1 cm
🔴மண்டபம் – 1 cm
🔴பரமக்குடி – 1 cm
🔴தீர்த்தாண்டதானம் – 1 cm

தேனி மாவட்டம்

🔴போடிநாயக்கனூர் – 2 cm

புதுக்கோட்டை மாவட்டம்

🔴மணமேல்குடி – 2 cm

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம்

🔴அம்பாசமுத்திரம் – 1 cm

விருதுநகர் மாவட்டம்

🔴வத்திராயிருப்பு – 1 cm

திருப்பூர் மாவட்டம்

🔴திருப்பூர்- 1 cm

புதிய புயல் காரணமாக மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

🔴05.04.22

🔴புதிய புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை பெய்யும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

ADVERTISEMENT

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.0 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு

ADVERTISEMENT

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.9 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச செல்சியஸ் 39.2 டிகிரி செல்சியஸ்

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் . லேசான மழைக்கு வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயரும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

ராமநாதபுரம்

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ். கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 24.5 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply