மாலை நேரங்களில் மழை தீவிரம்

வானிலை அறிக்கை – 03.04.2022

🔴மாலை நேரங்களில் மழை தீவிரம் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மாலை நேரங்களில் மழை பதிவாகும்

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாகும்.

🔴ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மிதமான மழை ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்,தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

🔴தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 1°C முதல் 2°C வரை உயர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : இரவில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

மாலை நேரங்களில் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

நீலகிரி மாவட்டம்

🔴பர்லியார்- 2 cm
🔴குன்னூர் – 1 cm

கோயம்புத்தூர் மாவட்டம்

🔴மேட்டுப்பாளையம் – 1 cm

ஈரோடு மாவட்டம்

🔴தாளவாடி – 1 cm

ADVERTISEMENT

மாலை நேரங்களில் மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴கரூர் பரமத்தி – 39° C

🔴மதுரை – 38.8° C

🔴ஈரோடு – 38° C

மாலை நேரங்களில் மழை காரணமாக 7 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

🔴கன்னியாகுமரி
🔴தூத்துக்குடி
🔴திருநெல்வேலி
🔴தென்காசி
🔴ராமநாதபுரம்
🔴சிவகங்கை
🔴தஞ்சாவூர்

🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴இன்று இரவு நேரங்களிலும் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களிலும் மழை பதிவாக கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை பெய்யும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச செல்சியஸ் 39.5 டிகிரி செல்சியஸ்

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் . லேசான மழைக்கு வாய்ப்பு பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம்

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ். கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் நாட்களில் கனமழை பதிவாகும் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply