தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை

வானிலை அறிக்கை – 28.03.2022

 

🔴தமிழகத்தில் தொடர் மழை எச்சரிக்கை உள் தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மிதமான ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும்.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் கணிசமாக வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

🔴உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பதிவாகும்.

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் தொடர் மழை நீடிக்கும்.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் படிக்க : தமிழகத்தின் இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

தொடர் மழை எச்சரிக்கை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

தேனி மாவட்டம்

🔴தேக்கடி – 3 cm
🔴உத்தமபாளையம் – 1 cm

நாமக்கல் மாவட்டம்

🔴ராசிபுரம் – 3 cm

கோயம்புத்தூர் மாவட்டம்

🔴சோலையார் – 2 cm

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம்

🔴சாந்தி விஜயா பள்ளி – 2 cm

🔴சின்கோனா – 1 cm

🔴கெத்தை – 1 cm

திருவாரூர் மாவட்டம்

🔴கொடவாசல் – 1 cm

தஞ்சாவூர் மாவட்டம்

🔴பூதலூர் – 1 cm

ADVERTISEMENT

கோவை மாவட்டம்

🔴வால்பாறை – 1 cm

திருப்பூர் மாவட்டம்

🔴மடத்துக்குளம் – 1 cm

தொடர் மழை எச்சரிக்கை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴கரூர் பரமத்தி – 39° C

🔴ஈரோடு – 38.2° C

🔴மதுரை – 37.4° C

ADVERTISEMENT

தொடர் மழை எச்சரிக்கை காரணமாக மீனவர்களுக்கான எச்சரிக்கை

🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும்.

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச செல்சியஸ் 39.5 டிகிரி செல்சியஸ்

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

ஈரோடு

பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.4 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.8 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

ADVERTISEMENT

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராமநாதபுரம்

🔴பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கோயம்புத்தூர்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply