வானிலை அறிக்கை – 26.03.2022
🔴வெளுத்து வாங்கும் கனமழை தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.
🔴தமிழகத்தில் வரும் நாட்களில் தொடர் மிதமான மழை நீடிக்கும்.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் கணிசமாக வெப்பநிலை ஒரு சில மாவட்டங்களில் அதிகரிக்கக்கூடும்.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
🔴தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது
மேலும் படிக்க : இந்த மாவட்டங்களில் தினமும் மழை
வெளுத்து வாங்கும் கனமழை எச்சரிக்கை
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
தென் தமிழகம்
🔴மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
🔴தமிழகத்தில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பு.
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு
கோயம்புத்தூர் மாவட்டம்
🔴சின்கோனா – 3 cm
🔴சின்னக்கல்லார் – 2 cm
🔴வால்பாறை – 2 cm
🔴ஆழியாறு – 1 cm
புதுக்கோட்டை மாவட்டம்
🔴அரிமளம் – 2 cm
விருதுநகர் மாவட்டம்
🔴சிவகாசி – 2 cm
தஞ்சாவூர் மாவட்டம்
🔴திருவிடைமருதூர் – 1 cm
தேனி மாவட்டம்
🔴பெரியார் – 1 cm
திருவாரூர் மாவட்டம்
🔴கொடவாசல் – 1 cm
திருப்பூர் மாவட்டம்
🔴திருமூர்த்தி அணை – 1 cm
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
🔴கரூர் பரமத்தி – 39.5° C
🔴மதுரை – 39° C
🔴ஈரோடு – 37.8° C
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்
🔴நீலகிரி
🔴கோயம்புத்தூர்
🔴திருச்சிராப்பள்ளி
🔴புதுக்கோட்டை
🔴சேலம்
🔴கரூர்
🔴நாமக்கல்
🔴கிருஷ்ணகிரி
🔴தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பதிவாக வாய்ப்புள்ளது.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.
🔴டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு
🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்
🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்
🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்பு.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.
திருவண்ணாமலை
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச செல்சியஸ் 40.5 டிகிரி செல்சியஸ்
நாமக்கல்
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும்.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.
ராமநாதபுரம்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.