தமிழகத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை

வானிலை அறிக்கை – 24.03.2022

🔴தமிழகத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் தொடர் லேசானது முதல் மிதமான மழை வரை நீடிக்க கூடும்.

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் கணிசமாக வெப்பநிலை அதிகரிக்கும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகும்.

🔴அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகும்.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு.

ADVERTISEMENT

மேலும் படிக்க : வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

மீனவர்களுக்கான எச்சரிக்கை

🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது

உயரும் வெப்பநிலை

🔴வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

தமிழகத்தில் தொடர் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴மதுரை – 38.6° C

🔴கரூர் பரமத்தி – 38.5° C

ADVERTISEMENT

🔴ஈரோடு – 37.6° C

தமிழகத்தில் தொடர் கனமழை மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்

🔴10 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

🔴மதுரை
🔴விருதுநகர்
🔴சிவகங்கை
🔴ராமநாதபுரம்
🔴புதுக்கோட்டை
🔴திருப்பத்தூர்
🔴திருவாரூர்
🔴கோயம்புத்தூர்
🔴தேனி
🔴தென்காசி

🔴தமிழகத்தில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகும்.

🔴வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்வதால் மழை பகுதியாகவே பதிவாகும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் தொடர் கனமழை கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான அளவு

திண்டுக்கல் மாவட்டம்

🔴கொடைக்கானல் – 8 cm

விருதுநகர் மாவட்டம்

🔴பிளவக்கல் – 6 cm
🔴ராஜபாளையம் – 6 cm

நீலகிரி மாவட்டம்

🔴குன்னூர் – 4 cm
🔴பில்லிமலை எஸ்டேட் – 3 cm
🔴கெட்டி – 3 cm
🔴வறளியாறு – 2 cm
🔴உதகமண்டலம் – 2 cm
🔴மேல் பவானி – 2 cm
🔴அவலாஞ்சி – 2 cm

தேனி மாவட்டம்

🔴ஆண்டிபட்டி – 4 cm

கோவை மாவட்டம்

🔴சின்னக்கல்லார் – 3 cm
🔴ஆழியாறு – 3 cm
🔴வால்பாறை – 2 cm
🔴சூலூர் – 2 cm

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம்

🔴சிவகிரி – 3 cm

நாமக்கல் மாவட்டம்

🔴ராசிபுரம் – 2 cm

🔴புதுச்சத்திரம் – 3 cm

திருநெல்வேலி மாவட்டம்

🔴அம்பாசமுத்திரம் – 2 cm

சேலம் மாவட்டம்

🔴சங்கரிதுர்க் – 2 cm
🔴ஏற்காடு – 1 cm
🔴சேலம் – 1 cm

ADVERTISEMENT

தர்மபுரி மாவட்டம்

🔴பாப்பிரெட்டிபட்டி – 2 cm

திருப்பூர் மாவட்டம்

🔴பல்லடம் – 1 cm
🔴அமராவதி அணை – 1 cm

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

திருவண்ணாமலை

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெசெல்சியஸ் 39 டிகிரி செல்சியஸ்

ADVERTISEMENT

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி

🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

Leave a Reply