வானிலை அறிக்கை – 23.03.2022
🔴வெப்பசலனம் காரணமாக மழை வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.வெப்பசலனம் மழைக்கு வாய்ப்பு.
🔴வரும் நாட்களிலும் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்கும்.
🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்கும்.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 2°C முதல் 3°C வரை வெப்பம் அதிகரிக்கும்.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
மேலும் படிக்க : தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை
வெப்பசலனம் மழைக்கு வாய்ப்பு மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம்
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகும்.
வட தமிழக உள் மாவட்டங்கள்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
🔴தமிழகத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பதிவாகும்.பகல் நேர வெப்பநிலை கணிசமாக உயர வாய்ப்பு உண்டு.
வெப்பசலனம் மழைக்கு வாய்ப்பு கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு
திருச்சி மாவட்டம்
🔴வாத்தலை அணைக்கட்டு – 6 cm
🔴முசிறி – 5 cm
🔴மணப்பாறை – 3 cm
🔴சமயபுரம் – 1 cm
நாமக்கல் மாவட்டம்
🔴மோகனூர் – 6 cm
🔴மங்களபுரம் – 2 cm
கரூர் மாவட்டம்
🔴கரூர் – 5 cm
🔴மாயனூர் – 4 cm
🔴கிருஷ்ணராயபுரம் – 3 cm
🔴குளித்தலை – 2 cm
🔴பஞ்சப்பட்டி- 1 cm
சேலம் மாவட்டம்
🔴சேலம் – 4 cm
🔴ஆத்தூர் – 3 cm
🔴டேனிஸ்பேட்டை – 1 cm
🔴மேட்டூர் – 1 cm
தர்மபுரி மாவட்டம்
🔴தர்மபுரி – 3 cm
🔴அரூர் – 1 cm
🔴பாப்பிரெட்டிபட்டி – 1 cm
திருவண்ணாமலை மாவட்டம்
🔴கீழ்பெண்ணாத்தூர் – 3 cm
🔴செங்கம் – 1 cm
நீலகிரி மாவட்டம்
🔴கோத்தகிரி – 3 cm
🔴உதகமண்டலம் – 2 cm
🔴கெட்டி – 1 cm
வேலூர் மாவட்டம்
🔴வேலூர் – 1 cm
🔴காட்பாடி – 1 cm
கிருஷ்ணகிரி மாவட்டம்
🔴தேன்கனிக்கோட்டை – 1 cm
திருப்பத்தூர் மாவட்டம்
🔴வாணியம்பாடி – 1 cm
அரியலூர் மாவட்டம்
🔴திருமானூர் – 1 cm
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
🔴மதுரை விமான நிலையம் – 40.2° C
🔴சென்னை – 38° C
🔴வேலூர் – 37° C
வெப்பசலனம் மழைக்கு வாய்ப்பு மாவட்டங்கள்
🔴மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்
🔴சேலம்
🔴கரூர்
🔴நாமக்கல்
🔴கிருஷ்ணகிரி
🔴நீலகிரி
🔴கோயம்புத்தூர்
🔴திண்டுக்கல்
🔴விருதுநகர்
🔴தென்காசி
🔴தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மிதமானது முதல் கனமழை வரை பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
🔴கொடைக்கானல் (திண்டுக்கல்)- 1 cm
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.
செங்கல்பட்டு
🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விழுப்புரம்
🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.
கடலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்
🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.
திருவண்ணாமலை
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு. குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெசெல்சியஸ் 38.5 டிகிரி செல்சியஸ்
நாமக்கல்
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
ஈரோடு
🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும்.
சிவகங்கை
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.
ராமநாதபுரம்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தென்காசி
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.
கன்னியாகுமரி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6 டிகிரி செல்சியஸ்.