தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு

வானிலை அறிக்கை – 21.03.2022

🔴தமிழகத்தில் தொடர் மழை மத்திய கிழக்கு வங்க கடல் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதியில் பலத்த காற்று தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு.

🔴வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடல் தென்கிழக்கு வங்காளதேச கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது

🔴தமிழகத்தில் பகல் நேரங்களில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்கும்.

🔴தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களிலும் வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும்.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 2°C முதல் 4°C வரை வெப்பம் அதிகரிக்கும்.

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

🔴வங்கக்கடலில் உருவாகிய தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

🔴வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது.

🔴இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா

தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு

🔴தென் தமிழகம்

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்

ADVERTISEMENT

🔴வட உள் தமிழக மாவட்டங்கள்

🔴தமிழகம் பொருத்தவரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

கரூர் மாவட்டம்

🔴கிருஷ்ணராயபுரம் – 3 cm
🔴மாயனூர் – 2 cm

கிருஷ்ணகிரி மாவட்டம்

🔴நெடுங்கல் – 2 cm

தர்மபுரி மாவட்டம்

🔴பாப்பிரெட்டிபட்டி – 2 cm

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம்

🔴ஆரணி – 2 cm

நீலகிரி மாவட்டம்

🔴பில்லிமலை எஸ்டேட் – 1 cm

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴கரூர் பரமத்தி – 40° C
🔴மதுரை – 39.5° C
🔴திருச்சிராப்பள்ளி – 38.3° C

தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு காரணமாக மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

🔴மத்திய கிழக்கு வங்க கடல் வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடல் தென்கிழக்கு வங்காளதேச கடலோரப் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 36.2  டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.9 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.0 டிகிரி செல்சியஸ். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெசெல்சியஸ் 40.5 டிகிரி செல்சியஸ்

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை பெய்யும்.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் மிதமான மழை வாய்ப்பு.

ADVERTISEMENT

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32  டிகிரி செல்சியஸ்.

Leave a Reply