தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா

வானிலை அறிக்கை – 20.03.2022

🔴கனமழை கொட்டி தீர்க்குமா வங்கக் கடலில் உருவாகிய தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா

🔴வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளது

🔴தமிழகத்தில் இனி வரும் நாட்களில் பகல் நேரங்களில் கடும் வெப்பம் நிலவ வாய்ப்பு.

🔴தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களிலும் வட தமிழக உள் மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 2°C முதல் 4°C வரை வெப்பம் அதிகரிக்கும்.

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை இயல்பாக இருக்கும்.

🔴வங்கக்கடலில் உருவாகிய தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வரும்.

ADVERTISEMENT

🔴இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

🔴பின்னர் மேலும் வலுப்பெற்று 90 கிலோ மீட்டர் மேல் வங்கக்கடல் பகுதியில் காற்று வீசத் தொடங்கும்.

மேலும் படிக்க : புயலால் தீவிரமாக கொந்தளிக்கும் வங்கக்கடல்

தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா புதிய புயல் எதிரொலி

🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பு.

ADVERTISEMENT

தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

🔴20.03.22

🔴அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்குமா சென்னையில்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும்.

செங்கல்பட்டு

🔴பெரும்பாலான பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விழுப்புரம்

🔴மழை பதிவாக வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

கடலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴மழை வாய்ப்பு குறைவு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸ். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருச்சிராப்பள்ளி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.3 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.

வேலூர்

🔴ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.0 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

திருவண்ணாமலை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 37.4 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴பகல் நேர வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்க கூடும்..பதிவான அதிகபட்ச வெசெல்சியஸ் 40 டிகிரி செல்சியஸ்

ADVERTISEMENT

நாமக்கல்

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ஈரோடு

🔴பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் .மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 39.5 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

விருதுநகர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

சிவகங்கை

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

தென்காசி

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கன்னியாகுமரி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு

கரூர் மாவட்டம்

🔴கிருஷ்ணராயபுரம் – 3 cm

🔴மாயனூர் – 2 cm

 கிருஷ்ணகிரி மாவட்டம்

🔴நெடுங்கல் – 2 cm

 தர்மபுரி மாவட்டம்

🔴பாப்பிரெட்டிபட்டி – 2 cm

 திருவண்ணாமலை மாவட்டம்

🔴ஆரணி – 2 cm

ADVERTISEMENT

 நீலகிரி மாவட்டம்

🔴பில்லிமலை எஸ்டேட் – 1 cm

Leave a Reply