வானிலை அறிக்கை – 07.03.2022
🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து தமிழகத்தில் இன்று காலை கரை கடக்கும்.இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை
🔴வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை தீவிரமாகும்.
🔴தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் முழுவதும் பலத்த மழை பதிவாகும்.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை வட தமிழக கடலோர மாவட்டங்களில் 30-35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : தமிழகத்தை நெருங்கி வரும் தாழ்வு மண்டலம்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
🔴தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
🔴வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி கரையை கடக்க வாய்ப்பு.
🔴தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும் மிதமான மழை பெய்யும்.
🔴காற்றின் வேகம் பொருத்தவரை மணிக்கு 30 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
🔴அறிவித்தபடி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. புயலாக கரை கடக்காது.
🔴தமிழகத்தில் வெப்பநிலை பொருத்தவரை இயல்பாக இருக்கும்.
இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் காற்றுடன் கனமழை எதிரொலி
🔴வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் கரை கடந்து வருகிறது.
🔴இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகும்.
🔴அடுத்து வரும் சில மணி நேரங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
🔴தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை
🔴வங்கக்கடலில் உருவாகிய தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது
🔴இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பதிவாகியுள்ளது.
🔴தமிழகத்தில் இனி படிப்படியாக இயல்பு நிலை திரும்பும்.
இன்று காற்றுடன் பலத்த மழை எச்சரிக்கை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு
மயிலாடுதுறை
🔴சீர்காழி – 5 cm
🔴மணல்மேடு – 1 cm
தஞ்சாவூர்
🔴மதுக்கூர் – 4 cm
🔴அதிராம்பட்டினம் – 3 cm
🔴நெய்வாசல் – 3 cm
🔴மஞ்சளாறு – 2 cm
🔴திருவிடைமருதூர் – 2 cm
🔴ஒரத்தநாடு – 2 cm
🔴பட்டுக்கோட்டை – 1 cm
கடலூர்
🔴சிதம்பரம் – 4 cm
🔴அண்ணாமலை நகர் – 3 cm
🔴புவனகிரி – 2 cm
🔴பரங்கிப்பேட்டை – 2 cm
🔴காட்டுமன்னார்கோயில் – 1 cm
🔴பண்ருட்டி – 1 cm
🔴குறிஞ்சிப்பாடி – 1 cm
🔴வானமாதேவி – 1 cm
திருவாரூர்
🔴மன்னார்குடி – 3 cm
🔴திருத்துறைப்பூண்டி – 3 cm
🔴நீடாமங்கலம் – 2 cm
🔴நன்னிலம் – 1 cm
🔴வலங்கைமான் – 1 cm
நாகப்பட்டினம்
🔴வேளாங்கண்ணி – 3 cm
🔴திருப்பூண்டி – 1 cm
விழுப்புரம்
🔴மரக்காணம் – 1 cm
செங்கல்பட்டு
🔴மகாபலிபுரம் – 1 cm
கன்னியாகுமரி
🔴புத்தன் அணை – 1 cm
🔴காரைக்கால் – 3 cm
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 30.9 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
செங்கல்பட்டு
🔴அனேக இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.
விழுப்புரம்
🔴ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு.
கள்ளக்குறிச்சி
🔴அநேக இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
கடலூர்
🔴பெரும்பாலான இடங்களில் கனமழை தீவிரமாக பெய்யும்.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴பெரும்பாலான இடங்களில் தீவிர கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
பெரம்பலூர்
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.
தஞ்சாவூர்
🔴அநேக இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்.வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை
🔴பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகும்.
வேலூர்
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு . பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.6 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.
திருவண்ணாமலை
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை வாய்ப்பு குறைவு.அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.4 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ்.
நாமக்கல்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஈரோடு
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.
சிவகங்கை
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.0 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.6 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தென்காசி
🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி
🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.