தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது

வானிலை அறிக்கை – 05.03.2022

🔴ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு,வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது

🔴தாழ்வு மண்டலம் சற்று வலுவிழந்து தமிழகம் நோக்கி நகரக்கூடும்.

🔴அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரை அருகே நிலைகொள்ளும்.

🔴தமிழகத்தில் மழை தாமதமானாலும் மழை தீவிரம் உறுதியாக கடலோர மாவட்டங்கள் முழுவதும் பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மமமாவட்டங்களில் 35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

🔴தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : தாழ்வு மண்டலம் வலுப்பெறுமா? வலுவிழக்குமா?

ADVERTISEMENT

இன்றைய மழை வாய்ப்பு

🔴வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவாகும்.

மார்ச் 6

🔴காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை அருகில் நிலைகொள்ளும்.

🔴இதன் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் பெரும்பாலான இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகும்.

மார்ச் 7

🔴காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தில் கரையை கடக்க தொடங்கும்.

🔴பலத்த தரைக்காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴வட கடலோர மற்றும் டெல்டாவில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

05.03.22

🔴தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு

🔴வங்கக்கடலில் தற்பொழுது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் பொழுது காற்றின் தீவிரம் குறையும்.

🔴காற்றின் வேகம் குறைந்தாலும் கடலோர மாவட்டங்களில் மழை பதிவாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கரை கடக்கும் போது பலத்த தரை காற்று 30 முதல் 35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்பு.

🔴புயலாகவோ அல்லது தீவிர புயலாகவோ தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை.

மழை வாய்ப்பு எப்படி?

🔴மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகும்.ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது இனி தமிழகத்தை நோக்கி மட்டுமே

🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இனி திசை மாற வாய்ப்புகள் குறைவு.

🔴வரும் நேரங்களில் படிப்படியாக தமிழக கடற்கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

🔴அறிவித்தபடி தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுக்குறைந்து தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு.

🔴மார்ச்- 8ஆம் தேதி வரை தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பதிவாகி அதன் பின்னர் படிப்படியாக மழை தீவிரம் குறையும்.

தரைக்காற்று

🔴காற்றின் வேகம் பொருத்தவரை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது தமிழகத்தை நோக்கி நகர தொடங்கியது

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரை அருகே தாழ்வு மண்டலம் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔴தாழ்வு மண்டலம் மேலும் தீவிரம் அடையாமல் சற்று வலு குறைந்து தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் மார்ச் 8 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது

🔴தமிழகத்தில் காற்றினால் எந்த பாதிப்பும் இல்லை

தாழ்வு மண்டலம் கரை கடப்பது எப்போது 250 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்

🔴வட தமிழக கடலோர பகுதியிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

🔴தாழ்வு மண்டலம் சற்று வலுவிழந்து படிப்படியாக தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

🔴இன்று இரவு முதல் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்க தொடங்கும்.

ADVERTISEMENT

🔴நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மற்றும் டெல்டா பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்கும்.

🔴மார்ச் 8 பிறகு தமிழகத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு.

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 31.2 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.6 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22.0 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply