தாழ்வுமண்டலம் வலுப்பெறுமா

வானிலை அறிக்கை – 04.03.2022

🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலுப்பெறுமா

🔴மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.

🔴தாழ்வு மண்டலம் சற்று வடக்கே திசைமாறி மீண்டும் தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு.

🔴தமிழகத்தில் மழை தாமதமானாலும் மழை தீவிரம் உறுதியாக கடலோர மாவட்டங்கள் முழுவதும் பெய்ய வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மமமாவட்டங்களில் 35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு

தாழ்வுமண்டலம் வலுப்பெறுமா காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ

🔴மத்திய மேற்கு வங்க கடல்.

ADVERTISEMENT

🔴தென் மேற்கு வங்க கடல்.

🔴வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள்.

🔴காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது கரையை நெருங்கும் பொழுது படிப்படியாக வலுவிழந்துவிடும்.

🔴தாழ்வு மண்டலம் வழுவிழந்தாலும் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

🔴தமிழகத்தில் மார்ச் 7-ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

தாழ்வுமண்டலம் வலுப்பெறுமா மீனவர்களுக்கு எச்சரிக்கை

04.03.22

🔴தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தாழ்வுமண்டலம் வலுப்பெறுமா தமிழகத்தில் மழை பெய்யாதது ஏன்?

🔴வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றாலும் தமிழக கடற்கரை நோக்கி நகரும் பொழுது வலு குறைய வாய்ப்புள்ளது.

🔴இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை சற்று குறைய வாய்ப்புள்ளது.

🔴தமிழகத்தில் மழை பொறுத்தவரை மிதமானது முதல் கனமழை வரை பதிவாகும்.

🔴மார்ச் 7 வரை தொடர் மழை வாய்ப்பு உள்ளது.சற்று தாமதமானாலும் ஒரு சில இடங்களில் மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴அறிவித்தபடி தாழ்வு மண்டலம் புயலாக மாறவில்லை. தமிழகத்தில் புயலாக கரை கடக்காது.

தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?

🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்து வரும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

🔴தமிழகத்தில் இருந்து சுமார் 400-500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

🔴அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

🔴தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை தாமதித்தாலும் அனேக இடங்களில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் அதி கனமழை பதிவாகுமா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

🔴வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசினாலும் நிலப்பகுதி நெருங்கும் பொழுது சற்று வலுக்குறையும்.

🔴குறிப்பாக எந்த மாவட்டத்தில் அதிக மழை கிடைக்கும் என்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் தெரிவிக்கப்படும்.

சென்னையில் இருந்து 500 கி.மீ தொலைவில்

🔴வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

🔴மார்ச் 5-ஆம் தேதி படிப்படியாக தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

🔴மார்ச் 6-ஆம் தேதி தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்கி பலத்த காற்று மற்றும் மழை தீவிரமாக தொடங்கும்.

🔴நாளை முதல் கடலோர மாவட்டங்களில் படிப்படியாக காற்றின் வேகம் இயல்பைவிட அதிகரிக்கத் தொடங்கும்.

தமிழகத்திற்கு எப்ப தான் மழை வரும்?

🔴தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

🔴நாளை கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழை வரை வாய்ப்பு.

🔴மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காற்றின் வேகம் மற்றும் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும்.

ADVERTISEMENT

🔴தற்போது வரை கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔴அதி கனமழை தமிழகத்தில் பெய்யுமா? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும்.

நாகையிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில்

🔴வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது நாகையிலிருந்து 470 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

🔴அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மேலும் தமிழக கடற்கரை நோக்கி நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔴கரையை கடக்கும் இடம்
🔴கரையை கடக்கும் பொழுது காற்றின் வேகம்

ADVERTISEMENT

குறித்து நாளை அறிவிக்கப்படும்

🔴அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரைக்கு மிக அருகில் நெருங்க கூடும்.

🔴தற்போது வரை கடலோர மாவட்டத்திற்கு மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் ‘ஆரஞ்சு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 31  டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22.0 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.4 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply