தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி

வானிலை அறிக்கை – 02.03.2022

🔴வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை தீவிரமாக வாய்ப்பு.தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி

🔴அடுத்து வரும் மார்ச் 4,5 ஆகிய தேதிகளில் படிப்படியாக மழை தீவிரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔴தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்.

🔴மார்ச் 4 முதல் மார்ச் 7 வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

🔴கிழக்கு திசை காற்றின் மாறுபாடு  காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை வரை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும்.

🔴மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிக கனமழை பதிவாகும்.

🔴தாழ்வு பகுதி கரையை நெருங்கும் பொழுது பலத்த காற்று வீசத் தொடங்கும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி

தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

🔴02.03.22

தென் வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

🔴03.03.22

தென் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்,மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ADVERTISEMENT

தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி இன்னும் ஒரு நாள் தான்

🔴தமிழகத்தில் வரும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அதிகரிக்க தொடங்கும்.

மார்ச் 3

🔴இரவு நேரங்களில் டெல்டா மாவட்டங்களில் மழை பதிவாக தொடங்கும்.

மார்ச் 4

🔴டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.

🔴தென் தமிழகத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

மார்ச் 5

🔴வட தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மழை அதிகரிக்கக்கூடும்.

ADVERTISEMENT

🔴டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகும்.

🔴தென் தமிழகத்தில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகம் நோக்கி நகரும் தாழ்வு பகுதி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴கரூர் பரமத்தி – 37.5° C
🔴மதுரை நகரம் – 37.3° C

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 31  டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்

🔴வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.4 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 37.3 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். . பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22.0 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply