வானிலை அறிக்கை – 01.03.2022
🔴கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும்.தமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி
🔴அடுத்து வரும் மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் படிப்படியாக மழை தீவிரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔴தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்.
🔴மார்ச் 3 முதல் மார்ச் 5 வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔴கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை வரை பதிவாக வாய்ப்புள்ளது.
🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.
🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும்.
🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மமாவட்டங்களில் 25 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.
🔴தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : சூறாவளி காற்று வீச வாய்ப்பு
தமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி கன முதல் மிக கனமழை
🔴வட தமிழக கடலோர மாவட்டங்கள்
🔴டெல்டா மாவட்டங்கள்
தமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி கனமழை
🔴தென் தமிழகம்
தமிழகத்திற்கு வருகை தரும் தாழ்வு பகுதி மிதமானது முதல் கனமழை
🔴வட தமிழக உள் மாவட்டங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
🔴கரூர் பரமத்தி – 37.0° C
மீனவர்களுக்கு எச்சரிக்கை
01.03.22
🔴தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
02.03.22
🔴தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சூறைக்காற்றுடன் மிக கனமழை எச்சரிக்கை
🔴தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளது.
🔴வருகிற மார்ச் 3 முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும்.
🔴மார்ச் 4,5 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் தீவிரமாக கூடும்.
🔴தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடுமையாக சூழ்ந்து காணப்படும்.
🔴வங்க கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும்.
சென்னை
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
திருவள்ளூர்
🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.
காஞ்சிபுரம்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
🔴மழை வாய்ப்பு குறைவு.
செங்கல்பட்டு
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
விழுப்புரம்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கள்ளக்குறிச்சி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
கடலூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ்.
அரியலூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பெரம்பலூர்
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
தஞ்சாவூர்
🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
மயிலாடுதுறை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருவாரூர்
🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
நாகப்பட்டினம்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்.
திருச்சிராப்பள்ளி
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.
புதுக்கோட்டை
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வேலூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.
திருப்பத்தூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.
ராணிப்பேட்டை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.
திருவண்ணாமலை
🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிருஷ்ணகிரி
🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.
தர்மபுரி
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.
சேலம்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.
கரூர்
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
நாமக்கல்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஈரோடு
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.8 டிகிரி செல்சியஸ்.
திருப்பூர்
🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
மதுரை
🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.
திண்டுக்கல்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
விருதுநகர்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.
சிவகங்கை
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
ராமநாதபுரம்
🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8டிகிரி செல்சியஸ்.
தூத்துக்குடி
🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.
திருநெல்வேலி
🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.
நீலகிரி
🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22.0 டிகிரி செல்சியஸ்.
கோயம்புத்தூர்
🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.
தேனி
🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்புள்ளது.
தென்காசி
🔴ஒரு சில இடங்களில் இடங்களில் லேசான மழை வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி
🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.7 டிகிரி செல்சியஸ்.