சூறாவளி காற்று வீச வாய்ப்பு

வானிலை அறிக்கை – 28.02.2022

🔴தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும்.கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக காரணமாக சூறாவளி காற்று வீச வாய்ப்பு

🔴அடுத்து வரும் மார்ச் முதல் வாரங்களில் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்கும்.

🔴தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்.

🔴மார்ச் 3 முதல் மார்ச் 5 வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

🔴கிழக்கு திசை காற்றின் மாறுபாடு  காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மமாவட்டங்களில் 35 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

🔴உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்க கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகத்தை புரட்டி போடும் கனமழை

சூறாவளி காற்று வீச வாய்ப்பு டெல்டா மாவட்டங்கள்

🔴மார்ச்- 2 இரவு நேரங்கள் முதல் டெல்டா மாவட்டத்தில் மழை தீவிரம் அதிகரிக்கும்.

வட தமிழக கடலோர மாவட்டங்கள்

🔴மார்ச்-3 தேதி முதல் கடலோர பகுதிகளில் பலத்த மழை பதிவாகும்.

தென் தமிழகம்

🔴பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை தீவிரம் மார்ச்-3 முதல் அதிகரிக்க வாய்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்

🔴மார்ச்-3 இரவு முதல் படிப்படியாக மழை தீவிரம் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

வட தமிழக உள் மாவட்டங்கள்

🔴மார்ச் 2 வரை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மார்ச் 3 முதல்: மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்பு.

சூறாவளி காற்று வீச வாய்ப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை

01.03.22

🔴தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சூறாவளி காற்று வீச வாய்ப்பு தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட் ‘ கொடுக்கப்படுமா?

🔴தமிழகத்தில் வருகிற மார்ச் 3,4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔴வங்க கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்யும்.

ADVERTISEMENT

🔴இதன் காரணமாக கடலோர மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகும்.

🔴தற்போது வரை தமிழகத்தில் மிக கனமழை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 31.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

ADVERTISEMENT

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.0 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.0 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 33.0 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8டிகிரி செல்சியஸ்.

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22.0 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply