தமிழகத்தை புரட்டி போடும் கனமழை

வானிலை அறிக்கை – 27.02.2022

🔴தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும். கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தை புரட்டி போடும் கனமழை.

🔴அடுத்து வரும் மார்ச் 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாகும்.

🔴தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்.

🔴மார்ச் 3 முதல் மார்ச் 5 வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பதிவாக வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴கிழக்கு திசை காற்றின் மாறுபாடு  காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மமாவட்டங்களில் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

🔴தென் வங்கக்கடல் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மிக கனமழை பதிவாகும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க : தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தை புரட்டி போடும் கனமழை மார்ச் 2-ஆம் தேதி

🔴மாலை அல்லது இரவு நேரங்கள் முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை தீவிரம் அதிகரிக்கும்

தமிழகத்தை புரட்டி போடும் கனமழை மார்ச் 3 மற்றும் 4 தேதிகளில்

🔴தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கும். டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை.

🔴தமிழகத்தில் பிப்ரவரி- 28 வரை லேசானது முதல் மிதமான மழை தென் தமிழக கடலோர பகுதிகளில் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴கரூர் பரமத்தி – 35.0° C

ADVERTISEMENT

🔴ஈரோடு – 34.6° C

தமிழகத்தை புரட்டி போடும் கனமழை மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்க கடல் பகுதிகள்

🔴27.02.22 முதல் 28.02.22 வரை

தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று
40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

ADVERTISEMENT

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.0 டிகிரி செல்சியஸ்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.2 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 30.8 டிகிரி செல்சியஸ். கடந்த 24 மணிநேரத்தில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.0 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 33.0 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.8 டிகிரி செல்சியஸ்.

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.8டிகிரி செல்சியஸ்.

🔴கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சம் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

🔴கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ்.

🔴கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு 1 செ.மீ

ADVERTISEMENT

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 22.0 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.4 டிகிரி செல்சியஸ்.

தேனி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.3 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply