தமிழகம் நோக்கி நகருமா தாழ்வு பகுதி

வானிலை அறிக்கை – 24.02.2022

🔴தமிழகத்தில் மிதமான மழை பதிவாகும்.கேரள கடலோர பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் நோக்கி நகருமா தாழ்வு பகுதி.

🔴அடுத்து வரும் பிப்ரவரி 28 வரை தமிழகத்தில் தொடர் மழை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வரை பதிவாக வாய்ப்புள்ளது.

🔴வட தமிழக உள் மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு.

ADVERTISEMENT

🔴மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை வரை பதிவாகும்.

🔴தமிழகத்தில் காற்றின் வேகம் பொருத்தவரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 30 கிலோமீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.

🔴மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் கிடையாது.

🔴குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பதிவாகும்.

🔴வருகிற பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகும்.

ADVERTISEMENT

🔴தமிழகத்தில் மீண்டும் மார்ச் 2 முதல் மார்ச் 7 வரை கனமழை தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு.

மேலும் படிக்க : மார்ச் மாதத்தில் கனமழை எச்சரிக்கை

தமிழகம் நோக்கி நகருமா தாழ்வு பகுதி இன்றைய மழை வாய்ப்பு

🔴தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை

🔴ஈரோடு – 36.0° C

🔴மதுரை விமானநிலையம் – 35.6° C

ADVERTISEMENT

தமிழகம் நோக்கி நகருமா தாழ்வு பகுதி தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய கனமழை

🔴கேரள கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பதிவாகும்.

தமிழகம் நோக்கி நகருமா தாழ்வு பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில்

🔴தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு

🔴பிப்ரவரி 28 வரை தமிழகத்தில் தொடர் மிதமான மழை பதிவாகும்.

🔴மார்ச் மாத துவக்கத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு

தூத்துக்குடி மாவட்டம்

🔴குலசேகரபட்டினம் – 3 cm

ADVERTISEMENT

🔴காயல்பட்டினம் – 2 cm

🔴சாத்தான்குளம் – 1 cm
🔴திருச்செந்தூர் – 1 cm

ராமநாதபுரம் மாவட்டம்

🔴ஆர்.எஸ் மங்கலம் – 2 cm

🔴பரமக்குடி – 1 cm
🔴தொண்டி – 1 cm

சென்னை

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

🔴அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

🔴அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருவள்ளூர்

🔴அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்புகள் குறைவு.

காஞ்சிபுரம்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

🔴மழை வாய்ப்பு குறைவு.

ADVERTISEMENT

செங்கல்பட்டு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

விழுப்புரம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கள்ளக்குறிச்சி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

கடலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு குறைவு.

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

புதுச்சேரி மற்றும் காரைக்கால்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.8 டிகிரி செல்சியஸ்.

அரியலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

பெரம்பலூர்

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தஞ்சாவூர்

🔴வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்.

மயிலாடுதுறை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

திருவாரூர்

🔴அனேக இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

நாகப்பட்டினம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

🔴பதிவான அதிகபட்ச வெப்பநிலை 31.3 டிகிரி செல்சியஸ்.

திருச்சிராப்பள்ளி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ்.

புதுக்கோட்டை

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

ADVERTISEMENT

வேலூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு இல்லை. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ்.

திருப்பத்தூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.0 டிகிரி செல்சியஸ்.

ராணிப்பேட்டை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழைக்கு வாய்ப்பு குறைவு.

திருவண்ணாமலை

🔴அனேக இடங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

கிருஷ்ணகிரி

🔴வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வாய்ப்பு இல்லை.

ADVERTISEMENT

தர்மபுரி

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 33.0 டிகிரி செல்சியஸ்.

சேலம்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ்.

கரூர்

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

நாமக்கல்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஈரோடு

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மழை வாய்ப்பு குறைவு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 36.0 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

திருப்பூர்

🔴மழை வாய்ப்பு குறைவு. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மதுரை

🔴வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ்.

திண்டுக்கல்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

விருதுநகர்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பதிவாகும்.

சிவகங்கை

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

ADVERTISEMENT

ராமநாதபுரம்

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

தூத்துக்குடி

🔴ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸ். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.5 டிகிரி செல்சியஸ்.

நீலகிரி

🔴வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியஸ்.

கோயம்புத்தூர்

🔴பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.

ADVERTISEMENT

தேனி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்புள்ளது.

தென்காசி

🔴ஒரு சில இடங்களில் இடங்களில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி

🔴ஒரு சில இடங்களில் லேசான மழை வரை பதிவாகும். பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸ்.

Leave a Reply